Author: Civilla D. Martin; Unknown Appears in 1 hymnal Matching Instances: 1 First Line: துவளாதே, என் மனமே, நீ Refrain First Line: பார்த்துக் கொள்வார் உன்னை Lyrics: 1 துவளாதே, என் மனமே, நீ;
பார்த்துக் கொள்வார் தேவன்.
அவரன்பு செட்டையுனுள் நில்,
பார்த்துக் கொள்வார் உன்னை.
பல்லவி:
பார்த்துக் கொள்வார் உன்னை.
என்றென்றுமே, எவ்வேளையும்.
பார்த்துக் கொள்வார் அவர்.
தேவன் பார்த்துக் கொள்வார்.
2 இதயம் நொருக்கும் காலமும்
பார்த்துக் கொள்வார் தேவன்.
பேராபத்தான வழியிலும்,
பாதுகாத்திடுவார்.
3 உன் வாழ்வின் தேவை யாவையுமே,
சந்திப்பார் நல்தேவன்.
கேட்பதை மாட்டேனெனார் என்றும்,
கவனிப்பாரென்றும்.
4 எச்சோதனையில் நீ சென்றாலும்,
பார்த்துக் கொள்வார்தேவன்.
அவர் மார்பினில் இளைப்பாரு,
காத்துக் கொள்வார் தேவன். Used With Tune: [துவளாதே, என் மனமே, நீ]
பார்த்துக் கொள்வார் தேவன், மனமே நீ துவளாதே