இயேசு என் சொந்தம்

மங்கி மறைந்திடு, மாய சிற்றின்பம் (Maṅki maṟaintiṭu, māya ciṟṟiṉpam)

Author: Mrs. Catherine J. Bonar; Translator: John Barathi
Tune: LUNDIE (Perkins)
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 மங்கி மறைந்திடு, மாய சிற்றின்பம்,
ஒன்றும் வைக்காமலே, முற்றும் எல்லாம் நீங்க.
காடும் வனமுமே, இருளாய் தோன்றுதே,
என் இயேசு மட்டுமே புகலிடமாமே.

2 சோதித்தென் உள்ளத்தை, காத்திருக்காமல்,
இங்கே நான் என்றென்றும் தங்கிடுவேனோ?
மண்ணல்லோ நானுமே? நாள் ஒன்றே வாழவே,
என்னை நீ தாண்டிச்செல் என் இயேசு என் சொந்தம்.

3 இரா காணும் சொப்பனம், காலை உதயம்,
என் வாஞ்சை வீணல்லோ? எல்லாமே மாயையே,
என் இயேசு தீர்த்தாரே, பிரியா விடை தந்தேன்,
என் இயேசு மட்டுமே எனக்கு போதுமே.

4 இம்மையே போகிறேன் மறுமை காண,
ஓய்வின் நல் காட்சியே, மெய் அன்பின் ஆசீரே,
ஆ எந்தன் நேசரின் மார்பினில் சார்ந்திட,
என் இயேசு மட்டுமே அவர் என் சொந்தமே.

Source: The Cyber Hymnal #15594

Author: Mrs. Catherine J. Bonar

Bonar, Jane Catharine, née Lundie, daughter of the Rev. Robert Lundie, some time minister of the parish of Kelso, born at Kelso Manse, December, 1821, married, in 1843, to Dr. H. Bonar, and died in Edinburgh, Dec. 3, 1884. Her hymns appeared in Dr. Bonar's Songs for the Wilderness, 1843-4, and his Bible Hymn Book, 1845. Their use is very limited. Mrs. Bonar is chiefly known through her hymn:— Pass away, earthly joy. Jesus, all in all, which appeared in the Songs for the Wilderness, 2nd Series, 1844, and again in the Bible Hymn Book, 1845, No. 108, in 4 stanzas of 8 lines, including the refrain, "Jesus is mine!" The original text is given in Dr. Hatfield's Church Hymn Book. 1372, No. 661. Sometimes this is altered to "Fade, fade, each e… Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: மங்கி மறைந்திடு, மாய சிற்றின்பம் (Maṅki maṟaintiṭu, māya ciṟṟiṉpam)
Title: இயேசு என் சொந்தம்
English Title: Fade, fade, each earthly joy, Jesus is mine
Author: Mrs. Catherine J. Bonar
Translator: John Barathi
Meter: 10.10.12.10
Language: Tamil
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15594
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15594

Suggestions or corrections? Contact us