கிரீன்லாந்தின் பனிமலை துவங்கி

கிரீன்லாந்தின் பனி மலை துவங்கி (Kirīṉlāntiṉ paṉi malai tuvaṅki)

Author: Reginald Heber; Translator: John Barathi
Tune: WEBB
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 கிரீன்லாந்தின் பனி மலை துவங்கி,
இந்திய பவள பாறை வரை,
ஆப்ரிக்க வெண் நீர் வீழ்ச்சி
விழுந்தோடும் மணல் மீது,
பல பழமையான நதிகளும்
பனை பாலைவனமும்,
தாம் தவறிய வழி சீராக்க,
நம்மை அழைக்குதே.

2 நல் நறுமணம் தவழ்ந்தே வீசுதே,
ஜாவாவின் கரையிருந்தே,
எல்லாம் நன்றாயிருக்க,
மக்கள் வாழ்வு விடிவின்றி,
வீண் தேவையற்ற வெகுமதி
பாழான வாழ்விலே,
கண்ணிருந்தும் காணாது,
கல், மரம் வணங்கியே.

3 நாம் பெற்ற ஞானம் ஆசீர்,
பரத்திலிருந்து, வைப்போமா
நாமே நமக்காய், அவர்க்காய்
பகிர்ந்தளிப்போம்,
இரட்சிப்பு நம் இரட்சிப்பு
நற்செய்தி இதுவன்றோ?
உலகின் கோடி தேசமும்,
நற்செய்தி சொல்வோமே.

4 மிதந்து நகர்ந்து செல் காற்றே
உருண்டோடும் நீரலையும்,
இரு துருவமும் தொடும்
கடலலைபோலே, அவர் நாமம்
சொல் எங்கும், நம் மீறுதலின்
விளைவாலே பலி ஆடாய்
மாண்டாரே, நம் கர்த்தர் மீட்பர்
ராஜா, வந்தாளுவார் என்றும்.

Source: The Cyber Hymnal #15702

Author: Reginald Heber

Reginald Heber was born in 1783 into a wealthy, educated family. He was a bright youth, translating a Latin classic into English verse by the time he was seven, entering Oxford at 17, and winning two awards for his poetry during his time there. After his graduation he became rector of his father's church in the village of Hodnet near Shrewsbury in the west of England where he remained for 16 years. He was appointed Bishop of Calcutta in 1823 and worked tirelessly for three years until the weather and travel took its toll on his health and he died of a stroke. Most of his 57 hymns, which include "Holy, Holy, Holy," are still in use today. -- Greg Scheer, 1995… Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: கிரீன்லாந்தின் பனி மலை துவங்கி (Kirīṉlāntiṉ paṉi malai tuvaṅki)
Title: கிரீன்லாந்தின் பனிமலை துவங்கி
English Title: From Greenland's icy mountains
Author: Reginald Heber
Translator: John Barathi
Meter: 7.6.7.6 D
Language: Tamil
Copyright: Public Domain

Tune

WEBB

George J. Webb (b. Rushmore Lodge, near Salisbury, Wiltshire, England, 1803; d. Orange, NJ, 1887) composed WEBB (also known as MORNING LIGHT) on a voyage from England to the United States. The tune was published in The Odeon, a collection of secular music compiled by Webb and Lowell Mason (PHH 96) i…

Go to tune page >


Media

The Cyber Hymnal #15702
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15702

Suggestions or corrections? Contact us