கர்த்தாவே தயைகூறுமே

கர்த்தாவே தயைகூறுமே (Karttāvē tayaikūṟumē)

Tune: MARTYRDOM (Wilson)
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 கர்த்தாவே தயைகூறுமே,
உம் கிருபை காண்பியும்,
இவ்வாதையை நீர் அகற்ற,
யாம் பாத்ரர் ஆகோமோ?

2 உம் தண்டனையும் நியாயமே,
எம் தீமைக்காய்தானே,
யாம் உணர்ந்தோம் வருந்தியே,
இத்தீங்கு நாட்களில்.

3 மரணம் மாய்தே செல்லுதே,
ஊரெங்கும் சென்றிதோ,
எண்ணுகின்றோம் யாம் மாய்ந்தோரை,
இங்கும் அங்கும் எங்கும்.

4 இல்லங்கள் தேடி வந்திதோ,
ஆம் தங்கி மாய்க்கவே,
மாண்டோர் சென்றே குழிகளில்,
ஆழ்ந்தே பாழ் ஆழியில்.

5 உள் வேதனை கவலைக்கொண்டே,
எம் நெஞ்சம் வேண்டுதே,
நீர் கிருபையால் வந்திங்கேயே,
இவ்வாதை நீக்குமே.

Source: The Cyber Hymnal #15690

Text Information

First Line: கர்த்தாவே தயைகூறுமே (Karttāvē tayaikūṟumē)
Title: கர்த்தாவே தயைகூறுமே
Original Language: English
Language: Tamil
Copyright: Public Domain

Tune

MARTYRDOM (Wilson)

MARTYRDOM was originally an eighteenth-century Scottish folk melody used for the ballad "Helen of Kirkconnel." Hugh Wilson (b. Fenwick, Ayrshire, Scotland, c. 1766; d. Duntocher, Scotland, 1824) adapted MARTYRDOM into a hymn tune in duple meter around 1800. A triple-meter version of the tune was fir…

Go to tune page >


Media

The Cyber Hymnal #15690
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15690

Suggestions or corrections? Contact us