இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ

Representative Text

1 இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ,
உம் ஆசனம் முன் மண்டியிட்டோம்,
உள்ளத்தின் ஆழத்தின் புலம்பலிதே,
உலகெங்கும் உபத்ரவப்படுவோர்காய்.

2 விண்ணில் வீற்றிருக்கும் உம்மிடம்,
மின்னிடும் நட்சத்ர கூட்டத்தின் பின்,
இங்கும் நீர் தங்கிடும் இடமறிந்தோம்,
கதறிடும் மாந்தரின் அருகினிலே.

3 குணமளிக்கும் ஊற்றே இங்கும்,
மனதுருகிடும் தூதன் சிறகினின்று,
விரைவாய் வல்லமை யாய் வந்தே,
வேதனையால் துன்புறுவோர் மேல்.

4 வறுமையும் பசியும் நிறைந்த இடம்,
குழந்தைகள் சிறுவரும் ஓலமிட,
சேவைசெய்ய எம்மை அழைத்தீரோ?
உம்மையவர் எம்மில் காண.

Source: The Cyber Hymnal #15600

Author: Emily Vernon Clark

19th Century Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ (Irakkattiṉ āṇṭavā kēḷumippō)
Title: இரக்கத்தின் ஆண்டவா கேளுமிப்போ
Original Language: English
Author: Emily Vernon Clark
Translator: John Barathi
Language: Tamil
Copyright: Public Domain

Tune

DUKE STREET

First published anonymously in Henry Boyd's Select Collection of Psalm and Hymn Tunes (1793), DUKE STREET was credited to John Hatton (b. Warrington, England, c. 1710; d, St. Helen's, Lancaster, England, 1793) in William Dixon's Euphonia (1805). Virtually nothing is known about Hatton, its composer,…

Go to tune page >


Media

The Cyber Hymnal #15600
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15600

Suggestions or corrections? Contact us