இரா முழுதும்

எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும் (Entaṉ iyēcu eṉṉai kāppār, irā muḻutum)

Author: Melvia Booker; Translator: John Barathi
Tune: AR HYD Y NOS
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும்,
தன் அநாதி தீர்மானமே முன்னே செல்வார்,
பாவ இருள் சாவு துக்கம், பாதுகாத்து காலைமட்டும்
இந்த லோகின் கடன் வேண்டாம், இரா முழுதும்.

2 இராவின் இருள் நீண்டு நிழல் சூழ்ந்திடுதே,
சாத்தான் எந்தன் பாதை சுற்றி இரா முழுதும்
எந்தன் பாதை இயேசுஸ்வாமி ஆபத்தின்றி
பாரமெல்லாம் இலகுவாக்கி, பயமின்றி இரா முழுதும்.

3 கேள், அதோ ஓர் மென்குரல்தான், இரா முழுதும்,
ஆண்டவரின் அன்பு குரல், கேள் கேள் இதோ,
எத்திசையும் எந்த நாடும்,
நியாயத்தீர்ப்பின் நீங்கலாமோ?
பூமியின் மாஇருள் காலம் இரா முழுதும்.

4 நீதியின் மா சூர்யன் வர, இரா போகுமே,
அந்த நாளும் வேகம் வரும், இரா நீங்குமே,
தூங்கும் தூயர் துயில் எழ,
சேர்ந்து நாமும் பாடி போற்ற
வேந்தரென கிரீடம் சூட இரா ஓயுமே.

Source: The Cyber Hymnal #15602

Author: Melvia Booker

(no biographical information available about Melvia Booker.) Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும் (Entaṉ iyēcu eṉṉai kāppār, irā muḻutum)
Title: இரா முழுதும்
English Title: Jesus Christ my Lord will keep me
Author: Melvia Booker
Translator: John Barathi
Language: Tamil
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15602
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15602

Suggestions or corrections? Contact us