எண்ணக்கூடுமோ நீ?

எண்ணக்கூடுமோ நீ, விண்ணில் (Eṇṇakkūṭumō nī, viṇṇil)

Author: Wilhelm Hey; Translator: John Barathi
Tune: [Weißt du, wie viel Sternlein stehen]
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 எண்ணக்கூடுமோ நீ, விண்ணில்
மின்னும் விண்மீன் கூட்டத்தை?
எண்ணுவாயோ? கீழே தவழும்
மேகக்கூட்டத்தையும் நீ?
யாவும் எண்ணி இலக்கமிட்டார்,
கண்மூடா நம் ஆண்டவர்,
இவை யாவும், யாவற்றையும்,
ஒவ்வொன்றாகவே படைத்தார்.

2 எண்ணக்கூடுமோ நீ ஜொலிக்கும்,
வண்ண சிறகு கூட்டம்,
எண்ணுவாயோ? சில்லென்றிருக்கும்
நீரோடை மீன்களை நீ,
யாவையுமே, பெயர் சொல்லியே,
படைப்பிற்கெல்லாம்,நம் ஆண்டவர்,
இவையாவும் யாவற்றையும்,
ஒவ்வொன்றாகவே படைத்தார்.

3 எண்ணக்கூடுமோ நீ சிறாரை
தினம் எழுந்து பாடியே,
காலைதோரும் ஆனந்தமாக,
கேட்பாரே தாம் தொனியை,
பாடிடும் குரல் கேட்பார்,
எல்லோரையும் நேசித்தே,
அன்பாகவே யாவரையும்
அனைவரையும் நேசித்தே.


Source: The Cyber Hymnal #15650

Author: Wilhelm Hey

Hey, Johann Wilhelm, son of H. A. Hey, pastor at Leina, near Gotha, was born at Leina, March 26, 1789. He studied at the Universities of Jena and Göttingen, became in 1811 licentiate in theology, and, after varied tutorial work, was appointed in 1818 pastor at Töttelstadt, near Gotha. In 1827 he became court preacher at Gotha, where his preaching attracted large audiences, but being regarded as a Pietist, was in 1832 appointed superintendent of Ichtershausen. He died at Ichtershausen, May 19, 1854 (Koch, vii. 262-266; Allgemeine Deutsche Biographie, xii. 344-345; MS. from Pfarrer Ortlob of Leina). Hey's poems were mostly written for children. The best known are his Fabeln für Kinder, with illustrations by Otto Speckter, of which the fir… Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: எண்ணக்கூடுமோ நீ, விண்ணில் (Eṇṇakkūṭumō nī, viṇṇil)
Title: எண்ணக்கூடுமோ நீ?
English Title: Can you count the stars that brightly
Author: Wilhelm Hey
Translator: John Barathi
Language: Tamil
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15650
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15650

Suggestions or corrections? Contact us