என்னை தொட்டார்

என் மீட்பரின் பாதத்தண்டை (Eṉ mīṭpariṉ pātattaṇṭai)

Author: Thomas Sullivan; Translator: John Barathi
Tune: [To the feet of my Savior in trembling and fear]
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 என் மீட்பரின் பாதத்தண்டை
அஞ்சி நான் வருந்தி நொந்த பாவியாய்,
கண்டு தயவாய் என்னை அழைத்தார்
மகிமைத்துதி கனமுண்டாம்.

தொட்டென்னையவர் தேற்றினார்,
இளைப்பாறும் என்தன் ஆன்மமே,
ஆ இன்ப நாள் என் பாவமெல்லாம்,
நீங்கிற்றே என்னை மாற்றினாரே.

2 நான் அறியேனே அவர் மேன்மையை
மீட்பர் என் மீது தம் அன்புமே,
என் மேல் என்தன் நேசரின் பரிவும்
நொந்திருந்த என்னைத்தேற்றியே,

3 என் கிருபையே போதுமே
அவர் தாம் சொன்ன வாக்கது
ஆம் வந்திடு, உன் பாவத்தை போக்கிட
என் வாழ்வை தந்து மரித்தேன் நீ வாழவே.

4 என் அன்பர் நீர் இயேசுவே
உம் நாமம் போற்றி என்னை மீட்டுக் காத்தீரே,
உம் புகழ் நான் பாடியே மீட்பர்
என் இராஜன் உம் கரம் காத்ததென்னை.


Source: The Cyber Hymnal #15676

Author: Thomas Sullivan

(no biographical information available about Thomas Sullivan.) Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: என் மீட்பரின் பாதத்தண்டை (Eṉ mīṭpariṉ pātattaṇṭai)
Title: என்னை தொட்டார்
English Title: To the feet of my Savior
Author: Thomas Sullivan
Translator: John Barathi
Language: Tamil
Refrain First Line: தொட்டென்னையவர் தேற்றினார்
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15676
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15676

Suggestions or corrections? Contact us