எல்லையில்லா எம் ஆண்டவா

Representative Text

1 எல்லையில்லா எம் ஆண்டவா,
வெறும் புழுக்கள் யாம்,
படைப்புக்கள் எல்லோருமாய்
உம்மை போற்றுகின்றோம்.

2 உம் சிம்மாசனம் நின்றதே,
விண்மீன்கள் தோன்றுமுன்,
என்றும் வாழ்வீர் நீர் ஆண்டவா
எல்லோரும் மாண்டாலும்.

3 உம் முன்னே யாவும் மாயையே,
மகா மகத்துவம் நீர்,
பிரபஞ்சம் உருவாகும் முன்
தீ மாய்க்கும் நாள்வரை.

4 முன் பின்னான எக்காலமும்,
உம் கண்கள் முன்பன்றோ?
ஏதும் நீர் காணா காட்சியோ?
புதிதேதுமுண்டோ?

5 திகிலாம் எங்கள் வாழ்விலே,
சோர்ந்தே அயர்ந்தோமே,
உம் ஞானம் காலம் கடந்தே,
நகர்ந்தே செல்லுதே.

6 எல்லையில்லா எம் ஆண்டவா,
வெறும் புழுக்கள் யாம்,
படைப்புக்கள் எல்லோருமாய்
உம்மை போற்றுகின்றோம்.

Source: The Cyber Hymnal #15648

Author: Isaac Watts

Isaac Watts was the son of a schoolmaster, and was born in Southampton, July 17, 1674. He is said to have shown remarkable precocity in childhood, beginning the study of Latin, in his fourth year, and writing respectable verses at the age of seven. At the age of sixteen, he went to London to study in the Academy of the Rev. Thomas Rowe, an Independent minister. In 1698, he became assistant minister of the Independent Church, Berry St., London. In 1702, he became pastor. In 1712, he accepted an invitation to visit Sir Thomas Abney, at his residence of Abney Park, and at Sir Thomas' pressing request, made it his home for the remainder of his life. It was a residence most favourable for his health, and for the prosecution of his literary… Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: எல்லையில்லா எம் ஆண்டவா (Ellaiyillā em āṇṭavā)
Title: எல்லையில்லா எம் ஆண்டவா
English Title: Great God, how infinite art thou
Author: Isaac Watts
Translator: John Barathi
Language: Tamil
Copyright: Public Domain

Tune

ST. ANNE

Though no firm documentation exists, ST. ANNE was probably composed by William Croft (PHH 149), possibly when he was organist from 1700-1711 at St. Anne's Church in Soho, London, England. (According to tradition, St. Anne was the mother of the Virgin Mary.) The tune was first published in A Suppleme…

Go to tune page >


Media

The Cyber Hymnal #15648
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15648

Suggestions or corrections? Contact us