ஆயிரம் எக்காளத்தோடும்

ஆயிரம் எக்காளத்தோடும் (Āyiram ekkāḷattōṭum)

Author: Thomas Kelly; Translator: John Barathi
Tune: HARWELL (Mason)
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 ஆயிரம் எக்காளத்தோடும்,
ஆர்ப்பரிப்போம் ஆனந்தம்,
இராஜன் இயேசு ஆட்சி செய்ய
வானலோகம் மகிழ,
அன்பின் இயேசுவின் நல் ஆட்சி
வீற்றாரே, தம் சிம்மாசனம்,
தானே பூமி ஆள்கிறாரே,
அல்லேலூயா பாடுவோம்.

2 தூதர் தோன்றி பிரகாசமாய்
தெய்வ ஆட்டை போற்றியே,
பூவில் வெற்றி வீரனாக,
திவ்ய நாமம் சூடியே,
தூதர் வாழ்த்தி போற்றி பாட
விண்ணில் மற்றோர் பாடல் ஏது?
அல்லேலூயா அல்லேலூயா,
அல்லேலூயா பாடுவோம்.

3 தூயோர் வாரும் கூடி பாட
தூதரோடு சேர்ந்தென்றும்.
நம்மையும் அவர் அழைப்பார்,
தாம் சென்ற அவ்விடமே,
பாடி போற்ற ஏற்றதன்றோ?
மகிமை கனம் என்றும்,
அல்லேலூயா அல்லேலூயா,
இராஜாதி இராஜனே.

4 விண்ணின் தேவன் மண்ணில் வந்து
சிலுவை சுமந்துமே,
எல்லா வல்லமையும் கொண்டே,
இன்றும் என்றும் ஆள்கிறார்,
நாமும் பாடி போற்ற இன்பம்,
இன்றும் என்றும் சதாகாலம்,
அல்லேலூயா அல்லேலூயா,
பாடி போற்ற இன்பமே.

5 வாழ்க இயேசு சுவாமி என்றும்,
மகிமை ஒளி நீர்தாம்,
வாழ்வின் இராஜன் உம் பிரகாசம்,
ஆனந்தமாய் மகிழ்வோம்,
உந்தன் பிள்ளை யாம் எல்லோரும்,
அன்பின் இன்ப ஊற்று நீரே,
அல்லேலூயா அல்லேலூயா,
உந்தனன்பெம் சொந்தமே.

6 இராஜரான் என்றும் ஆள்வீர்,
ஜீவ கிரீடம் உமதே,
ஒன்றும் உந்தன் அன்பினின்று
நீக்கிடாது என்றுமே,
எம்மை நேசித்தே நீர் என்றும்,
இன்ப வெற்றி பிள்ளைகள் யாம்,
அல்லேலூயா அல்லேலூயா
காண் போம் உந்தன் முகமே.

7 மீட்பரே நீர் வேகம் வாரும்,
தாருமே மகிமை நாள்,
கேட்குமே அழைக்கும் சப்தம்,
வானும் மண்ணும் மறைந்திடும்,
நாமும் தங்க யாழிசைத்தே,
பாடி போற்றி ஏற்றி வாழ்த்தி,
அல்லேலூயா அல்லேலூயா,
மகிமை இராஜனுக்கே.

Source: The Cyber Hymnal #15573

Author: Thomas Kelly

Kelly, Thomas, B.A., son of Thomas Kelly, a Judge of the Irish Court of Common Pleas, was born in Dublin, July 13, 1769, and educated at Trinity College, Dublin. He was designed for the Bar, and entered the Temple, London, with that intention; but having undergone a very marked spiritual change he took Holy Orders in 1792. His earnest evangelical preaching in Dublin led Archbishop Fowler to inhibit him and his companion preacher, Rowland Hill, from preaching in the city. For some time he preached in two unconsecrated buildings in Dublin, Plunket Street, and the Bethesda, and then, having seceded from the Established Church, he erected places of worship at Athy, Portarlington, Wexford, &c, in which he conducted divine worship and preached. H… Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: ஆயிரம் எக்காளத்தோடும் (Āyiram ekkāḷattōṭum)
Title: ஆயிரம் எக்காளத்தோடும்
English Title: Hark, ten thousand harps and voices
Author: Thomas Kelly
Translator: John Barathi
Language: Tamil
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15573
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15573

Suggestions or corrections? Contact us