Text Results

Tune Identifier:"^have_i_done_any_good_in_the_thompson$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 1 - 3 of 3Results Per Page: 102050
Page scans

Have I Done Any Good?

Author: W. L. T. Appears in 11 hymnals Matching Instances: 6 First Line: Have I done any good in the world today? Refrain First Line: Then wake up, and do something more Used With Tune: [Have I done any good in the world today?]
TextAudio

இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா?

Author: Will L. Thompson; S. John Barathi Appears in 1 hymnal Matching Instances: 1 Refrain First Line: எழுந்தே நீ ஏதேனும் செய் Lyrics: 1 இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா? யாருக்கேனும் உதவினேனா? யாரையேனும் நான் தேற்றிமகிழ்வித்தானா? இல்லை என்றால் வீணன் நான், யார் சுமையாயினும் ஆம் லேசானதா? நான் செய்ய முன் வந்ததினால், நோயுற்றோர்க்கும் ஆம் சேர்ந்தோர்க்கும் உதவினேனா? அங்கே நான் இருந்தேனா? பல்லவி: எழுந்தே நீ ஏதேனும் செய், கனா நீ காண்பதெல்லாம் வீண், நன்மை செய்வது நன்று, ஆ ஆனந்தம் ஆனந்தம், ஆசீராம் சேவை அன்பும். 2 இங்கு செய்யத்தக் கப்பல சேவைகள் பல சந்தர்ப்பங்கள், உண்டே, அதை செய்யாமலே தள்ளிவிட்டிடாமல், போய் இன்றேதேனும் செய்வாய், நாம் கொடுப்பதுவும் ஆம் நன்மையன்றோ? அன்பாலே நாம் செய்வதினால், சேவை செய்வோர்தான் வாழத்தகுந்தோரன்றோ? சோம்பினோர்க்கு இடமில்லை. [பல்லவி] Used With Tune: [இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா?]
Page scans

¿En el mundo he hecho bien?

Author: Will L. Thompson, 1847-1909 Appears in 1 hymnal Matching Instances: 1 First Line: ¿En el mundo acaso he hecho hoy Refrain First Line: ¡Alerta! Y haz algo más Scripture: James 1:22 Used With Tune: [¿En el mundo acaso he hecho hoy]

Export as CSV