Instance Results

‹ Return to hymnal
Hymnal, Number:cyber
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 15,701 - 15,710 of 16,224Results Per Page: 102050
TextAudio

Eternity!

Author: Hiram T. Fisher Hymnal: CYBER #15736 Meter: 8.8.8.8 First Line: Eternity! Eternity! Lyrics: 1 Eternity! Eternity! When day and night shall cease to be, And time is swallowed up in thee, How long, how long, eternity! Refrain: Eternity! Eternity! Dread day of death and doom to be; Thy warning words my soul would flee— Prepare to meet eternity! 2 Eternity! Eternity! The Judgment shall thy witness be, When God shall fix the just decree To stand thro’ all eternity. [Refrain] 3 Eternity! Eternity! When saved or lost my soul shall be; Lord, help me now my guilt to flee, And help me for eternity. [Refrain] 4 Eternity! Eternity! Thy terrors turn to victory, For Christ from sin hath set me free, And saves for all eternity. Refrain: Eternity! Eternity! Thro’ Christ I find the victory; He saves me now and sets me free, Praise Him for all eternity! Languages: English Tune Title: CREMONA
TextAudio

தீ ஜூவாலை போலே வந்திரங்கும்

Author: Fanny Crosby; S. John Barathi Hymnal: CYBER #15737 Meter: 8.8.8.8 Lyrics: 1 தீ ஜூவாலை போலே வந்திரங்கும், மா தூய நல் ஆவி யாம் கண்டிடவும், உண்மையன்போடு வாழ்ந்திடவே, ஒவ்வொரு நாளும் நடத்தும். 2 ஓசையாய் வீசும் காற்றைப்போலே, உம் பிரசன்னம் இங்கும் நிரம்பிடவே, எம் அவ்விஸ்வாசம் அகற்றியே, உம் கிருபையால் எம்மை நிரப்பும். 3 பிழம்பாய் விண்ணில் தோன்றி இங்கே, தம் மைந்தனாம் கிறிஸ்துவாய் வந்திறங்கி, அவர் தம் அன்பின் ஐஸ்வர்யத்தால், வந்தெங்கள் உள்ளம் ஒன்றாக்கும். ஆமேன். Languages: Tamil Tune Title: LOUVAN
TextAudio

துக்கத்தில் ஆனந்தம்

Author: Jane F. Crewdson; S. John Barathi Hymnal: CYBER #15738 First Line: நான் கண்டேன் எந்தன் துன்பத்தில்,இரகஸ்ய தைலமே Lyrics: 1 நான் கண்டேன் எந்தன் துன்பத்தில்,இரகஸ்ய தைலமே, ஓர் இன்ப காலை நாளை, ஆம் அன்பின் மழையைப்போல், ஒளஷதம் கண்டேனே நான், என் துன்பத்தில் விமோச்சனம், மெல்லோசை வாக்குமாமே, மெல்லோசை வாக்கிதே, உடைந்து நொந்த யாவர்க்கும் மெல்லோசை வாக்கிதே. 2 நான் கேட்டேன் இன்ப ஓசன்னா, என் ஒவ்வோர் புலம்பலும், இன் மன்னா பெற்றேன் நானும், எஸ்கோலில் இல்லாததே, ஆம் காய்ந்த துரவண்டை நான், கண்டேனே ஏலிம் இதே, ஆம் காய்ந்த ஊற்றண்டையில், நான் கண்டேன் ஓர் ஏலிம், நான் சோர்ந்து நொந்த நேரம் ஆம் கண்டேன் இதோ ஏலிம். 3 நான் ஏலிம் ஊற்றும் சோலை காற்றும் சோர்ந்த நேரம் கண்டேன், நான் கண்ணீர் சிந்தி சாய்ந்தேன், ஆம் வானவில்லுமே, என் அருகில் ஆனாலும் தூரம், ஆம் மகிமை விந்தையுமே, நான் சோர்ந்த நேரம் கண்டேன்,ஆ மகிமையாமே, ஆம் மகிமையும் விந்தையே, ஆம் வான வில்லைப்போல். 4 என் மீட்பரே நான் உம்மோடு, என் ஆனந்தமும் நீரே, என் அன்பின் ஒளஷதம் நீர், பயந்தோர்க்காறுதல், வீழ்ந்தோர்க்கு தேற்றுதல் நீர், பயந்தோர்க்கு தாபரம், நீர் வானவில்லுமாமே, நீர் வானவில்லைப்போல், கண்ணீர் விடும் உம் பிள்கைக்கு, தூயோர்க்கு மகிமை. Languages: Tamil Tune Title: CREWDSON
TextAudio

தூதர் ஆனந்தமாக போற்றி பாடினர்

Author: James Montgomery; S. John Barathi Hymnal: CYBER #15739 Meter: 7.7.7.7 First Line: தூதர் ஆனந்தமாக Lyrics: 1 தூதர் ஆனந்தமாக, அல்லேலூயா ஒலிக்க, எஹோவா படைப்பிலே, வார்த்தையால் ஆனதெல்லாம். 2 போற்றும் பாடல் எழும்ப, பாலகன் பிறப்பிலும், பாடல் ஓசை கேட்டதே, கட்டுண்டோர் கட்டவிழ்த்தே. 3 விண்ணும் மண்ணும் ஒழியும், போற்றுதல் முடிசூடும், புது வானம் பூமியும், உம் பிறப்பை போற்றிடும். 4 விண் ராட்ஜ்யம் வரும் வரை, மௌன் யாரும் காப்பாரோ? சங்கீதம் இன் பாடலும், பாடாதோ திருச்சபை 5 பூவில் வாழும் தூயோரும், ஓயாமல் போற்றிடவே, அன்பாய் விசுவாசமாய், பின்னர் விண்ணில் பாடவே. 6 கடை மூச்சின் சக்தியால், சாவை வெல்லும் பாடலே, நித்ய ஆனந்தத்திலே, வல்லமையால் பாடுவோம். Languages: Tamil Tune Title: [தூதர் ஆனந்தமாக]
TextAudio

தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே

Author: James Chadwick; S. John Barathi Hymnal: CYBER #15740 Refrain First Line: ஆ ஆர்ப்பரிப்போம் ஆ ஆர்ப்பரிப்போம் Lyrics: 1 தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே, எதிரொலிக்கும் மலைகளே, பேரின்ப நற்செய்தியே, பல்லவி: ஆ ஆர்ப்பரிப்போம் ஆ ஆர்ப்பரிப்போம் ஆ ஆர்ப்பரிப்போம் ஆனந்தம், உன்னதத்தில் மகிமை. ஆ ஆர்ப்பரிப்போம், ஆ ஆர்ப்பரிப்போம் ஆ ஆர்ப்பரிப்போம் ஆனந்தம் உன்னதத்தில் மகிமை 2 மேய்ப்பரே, ஏன்? ஆனந்தம், மென்மேலும் ஏன்? ஓங்குதே? என்ன செய்தி கேட்டிந்த, ஆர்ப்பரிப்பில் ஆழ்ந்தீரோ? [பல்லவி] 3 பெத்லேமுக்கு வாருங்கள், தூதர் பாடல் கேளுங்கள், பணிந்து குனிந்து வணங்கியே, துதித்து போற்றி பாடுங்கள். [பல்லவி] 4 முன்னணையில் தவழ்ந்திடும் சின்ன ராஜ பாலனை, யோசேப்பும் மரி அன்னையும் அன்பாய் அரவணைக்கவே. [பல்லவி] Languages: Tamil Tune Title: [தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே]
TextAudio

தூதரே, கல்லை புரட்டுங்கள்

Author: Thomas Scott; S. John Barathi Hymnal: CYBER #15741 Meter: 7.7.7.7.7.7 First Line: தூதரே கல்லை புரட்டுங்கள் Lyrics: 1 தூதரே கல்லை புரட்டுங்கள், சாவே உன்தன் பிடி விடுவாய், மீட்பர் உயிர்த்தார் பாருங்கள், மரணத்தை ஜெயித்தே, மரணத்தை ஜெயித்தே. 2 பாரீர் மீட்பர் தூதரே, எக்காளங்கள் ஊதுவீர், பூவின் எல்லை எங்குமே, இன்ப ஓசை கேட்கட்டும், இன்ப தொனி கேட்கட்டும். 3 தூயோரே நீர் காணுவீர், மா மகிமை காட்சியே, விண்ணின் விளிம்பில் தோன்றியே, மேலோர் தாழ்ந்தோர் காணவே, மேலோர் தாழ்ந்தோர் காணவே. 4 விண்ணின் வாசல்கள் திறந்ததே, வேந்தர் வேந்தன் வந்திட, எல்லையில்லா எத்திசையும், அவர் ஆள்வார் என்றென்றுமே, அவர் ஆள்வார் என்றுமே. 5 விண் தூதரே போற்றுவீர், யாழ் எக்காள இசை முழங்க, பேரானந்த ஓசையாய், இன்பமாய் தொனித்திட, இன்பமாய் தொனித்திட. 6 ஓவ்வோர் ஓசையும் முழங்கட்டும், மாய்ந்தே மரணம் வீழ்ந்ததே, எங்கே நரகை ஆண்ட ராசன்? சாவே உந்தன் கூர் எங்கே? சாவே உந்தன் கூர் எங்கே? Languages: Tamil Tune Title: [தூதரே கல்லை புரட்டுங்கள்]
TextAudio

தூய ஆவி என்மேல் வீசும்

Author: Andrew Reed; S. John Barathi Hymnal: CYBER #15742 Lyrics: 1 தூய ஆவி என்மேல் வீசும், ஜோதி போலே என் உள்ளத்தில், நீக்கும் இருளின் சாபத்தை, பகல்போல் நானும் பிரகாசிக்க. 2 தூய ஆவி மெய் வல்லமை, தூய்மையாக்கும் என் நெஞ்சத்தை, எந்தன் நெடுநாள் மீறுதல், ஆட்கொண்ட எந்தன் ஆன்மத்தை. 3 மீட்பர் முகம் நான் காண்பேனே, அன்பின் அழகை பார்ப்பேனே, மாட்சி மகிமை உண்மைகள், எனக்கும் காண காட்டிடும். 4 தூய ஆவி மெய் இன்பமே, வாரும் சோர்ந்த என் வாழ்விலே, தீரும் என் துக்கம் வேதனை, என்னுள்ளம் தேற்றி குணமாக்கும். 5 தூய ஆவி தெய்வீகமே, தங்கி என் உள்ளம் தேற்றுமே, வீழ்த்தும் என் பாவ ஸ்வாபமே, நீர் மாத்ரம் ஆளும் என்னையே. 6 தந்தேன் என்னை நான் உம்மிடம், நீர் என் மூலமாய் ஆளுமே, நானும் தூயோனாய் வாழவே, தந்தேன் நான் என்னையே உம்மிடம். ஆமேன். Languages: Tamil Tune Title: [தூய ஆவி என்மேல் வீசும்]
TextAudio

தூய இரவு

Author: John Sullivan Dwight, 1813-1893; S. John Barathi Hymnal: CYBER #15743 First Line: தூய இரவு, விண்மீன்கள் Refrain First Line: சாஷ்டாங்கம் செய் இதோ Lyrics: 1 தூய இரவு, விண்மீன்கள் வானில் மின்ன, நம் மீட்பர் இயேசு இன்று பிறந்தாரே, நீண்ட காலமாய், பாவ சாபம் மாய்க்க, நம் ஆண்டவர் தோன்றி உணர்த்தினார், ஆ என்ன நம் உள்ளம் ஆனந்தித்தே பாடுதே, ஒர் புது காலையும் இதோ, சாஷ்டாங்கம் செய் இதோ விண் தூதர் பாடல், ஆ தூய இரா நம் ஆண்டவர் பிறந்தார், இரா தெய்வீகமே, மா தூயதே, ஆ மா தூய தெய்வீக இரா. 2 பின் சென்றனர், நம்பிக்கை ஒளி பின்னே, ஆனந்தமாய் அவர் முன்னணை முன்னே, விண் நட்சத்திரம், ஆ வானில் மின்னவே, வழிகாட்ட ஞானியர் தொடர்ந்தே, நம் ராஜாதி ராஜன் ஏழைக்கோலமாய் நம் பாவம் போக்கி நம் நண்பனாய், நம் தேவைகள், பெலவீனமும், அறிவார் நம் ராஜாவை வணங்குவோம், இதோ, நம் ராஜா, ராஜனே, மா ராஜாதி ராஜனே. 3 நாம் பிறர் மேல், அவர்போல் அன்பாக, நேசிப்பதே அவர் தந்த சட்டமே, அறுத்தெறிவார், கட்டுண்டோர்க்கவர் நண்பன், நம்மை அவர் விடுதலை செய்வார், நாம் ஆனந்த பாடல் பாடி போற்றியே நம் முழு உள்ளம் கொண்டு துதிப்போம், போற்றிடுவோம் அவர் வல்ல மகிமை, என்றென்றுமே, நாம் வாழ்த்தி பாடுவோம், என்றும் நாம் போற்றுவோம் நம் ராஜனை, போற்றுவோம் போற்றுவோம் என்றென்றுமே. Languages: Tamil Tune Title: [தூய இரவு, விண்மீன்கள்]
TextAudio

தூய உள்ளம் கொண்டோர் பாக்கியர்

Author: John Keble; S. John Barathi Hymnal: CYBER #15744 Meter: 6.6.8.6 First Line: ஆம் தேவனைக்காண்பார் Lyrics: 1 ஆம் தேவனைக்காண்பார், நல் தூய உள்ளத்தோர், அவர் அறிவார் தேவ இராட்ஜியம் கிறிஸ்துவும் அங்கே. 2 தேவன் விண்ணைவிட்டு, சமாதானம் தர, மண்ணோரோடு தங்கிவாழ இராஜன் ஆசார்யனாய். 3 தாழ்மையுள்ளம் கொண்டால் தம்மைக்காண்பிப்பாரே, நம் உள்ளம் தொட்டில் சிம்மாசனம் வீற்றிருப்பாரே. 4 உம் பிரசன்னம் தேட, அதெம்மாசீராமே, நீர் தாரும் தாழ்மை தூய்மைஉள்ளம் நீர் வாசம் செய்ய. ஆமேன். Languages: Tamil Tune Title: FRANKONIA
TextAudio

தூர ஓர் குன்றின் மேல் நின்றதோர் சிலுவை

Author: George Bennard; S. John Barathi Hymnal: CYBER #15745 Refrain First Line: நான் அச்சிலுவையின் மேன்மையே Lyrics: 1 தூர ஓர் குன்றின் மேல் நின்றதோர் சிலுவை ஈனமாம் இழி சின்னமாமே, நானும் நேசிக்கிறேன் எந்தன் அன்பர் இயேசு பலியான அச்சிலுவையே, பல்லவி: நான் அச்சிலுவையின் மேன்மையே, பாராட்டி அவர் பாதமே, என்னையும் என் யாவையும் வைத்தே ஜீவ கிரீடமே பெற்றுக்கொள்வேன். 2 ஈன மா சிலுவை உலகே சபிக்கும் ஆனால் என்னையே கவர்ந்ததே, தேவ ஆட்டுக்குட்டி விண்ணை தள்ளி வந்து அதை கல்வாரியில் சுமக்க, [பல்லவி] 3 தூய மா இரத்தத்தின் கறை பார் தெய்வீகம் அதோ தோன்றுதே அழகதே, அதில் தான் ஆண்டவர் துன்புற்றே மரித்தார் என்னை மன்னித்தே இரட்சித்திட, [பல்லவி] 4 நானும் என்றென்றுமே உண்மையாய் இருப்பேன் அதன் சாபமும் தாங்கிடுவேன் அவர் ஓர் நாளிலே என்னையும் அழைப்பார் அங்கே என்றென்றும் மகிமையே. [பல்லவி] Languages: Tamil Tune Title: THE OLD RUGGED CROSS

Pages


Export as CSV