15828. யாம் உம்மை வாழ்த்தி போற்றுவோம்

1 யாம் உம்மை வாழ்த்தி போற்றிடுவோம்,
நீர் தந்த மெய் சமாதானம்,
நல் காலை தோன்றும் பகல் ஒளி
உம்மை நம்பியே வாழ்வோர்க்கு.

2 அப்பா யாம் வேண்டோம் நிம்மதி,
ஆனால் மெய் சாந்தமே ஆம்,
எம் வாழ்வின் சோர்வு
வேதனை சுமப்போம் எம் உள்ளத்தில்.

3 பராக்கிரமத்தின் வல்லமையால்,
யாம் தாங்கி சகிப்போமே ஆம்,
கண் காணா சோதனை ஊடே
முடிவில் சேர்வோம் உம்மோடே யாம்.

4 மெய் சாந்தமாக ஆழியில் பாயும்
ஊற்றைப்போலவே ஆம்,
யாம் என்றும் செழிப்பாய்
ஊற்றின் ஓரம் உம் ஒளி கொண்டோராய்.

5 ஆம் தாரும் மெய் சமாதானமே,
எவ்வாரே வாழ்வு போமோ?
எம் வாழ்வின் காலங்கள்
பூர்த்தியானதும் உம்முடன் ஏகுவோம்.

Text Information
First Line: யாம் உம்மை வாழ்த்தி போற்றிடுவோம்
Title: யாம் உம்மை வாழ்த்தி போற்றுவோம்
English Title: We bless thee for thy peace, O God
Author: Anonymous
Translator: S. John Barathi
Meter: CM
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: AVONDALE
Composer: Josiah Booth
Meter: CM
Key: A♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score

Suggestions or corrections? Contact us