15695. கனவுலகில் சஞ்சரிக்காதே

1 கனவுலகில் சஞ்சரிக்காதே
உனக்கது நியாயமாய் தோன்றினாலும்
பார் நீ கண் திறந்து உன் சூழலை
கேட்பாய் நீ தேவ குமாரன் சொல்

2 உரக்கத்தில் யோசித்தே கரம் கட்டி
மரந்து நீ ஆண்டவர் கட்டளை
கடமையுண்டு ஒவ்வோர் உயிர்க்கும்
இன்னாளைப்பார் உனக்கும் உண்டு

3 இக்ஷ்சணம் உன் பணி காணாயோ?
பொறுமையும் வலிமையும் கேள் தருவார்
அவர் அன்புதருமுனக்கவசியமே
ஏராளமாய் உன் தேவைக்காய்.

Text Information
First Line: கனவுலகில் சஞ்சரிக்காதே
Title: கனவுலகில் சஞ்சரிக்காதே
English Title: Abide not in the realm of dreams
Author: William H. Burleigh
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: DUKE STREET
Composer: John Warrington Hatton
Meter: LM
Key: D Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us