15687. ஓர் தாய் தேற்றுவதுபோல

1 ஓர் தாய் தன் பிள்ளையை அன்பாக,
தேற்றும் அவ்வண்ணமே,
என்னையும் தேற்ற கனிவாய்,
நீரே வாக்களித்தீர்.

2 தயவாய் நேர்த்தியாகவே,
தூங்காமல் உறங்காமல்,
உம்மையே நம்பும் பிள்ளையை,
காக்கின்றீர் என்றுமே.

3 தாய்போல் எப்போதும் தூங்காமல்,
அன்பான பிள்ளையை,
குற்றம் குறைகள் காணாமல்,
யார் கூருவார் இவ்விந்தை.

4 தாய்போலே நீரும் தாருமே,
இவ்வாரே அன்பாக,
மா தூய கிருபை கூறவே,
உம் அன்பின் ஈவுமே.

Text Information
First Line: ஓர் தாய் தன் பிள்ளையை அன்பாக
Title: ஓர் தாய் தேற்றுவதுபோல
English Title: Like a mother comforteth
Author: William M. Runyan
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [ஓர் தாய் தன் பிள்ளையை அன்பாக]
Composer: Hugh Wilson
Key: G Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us