15670. என் பிரயாணம் முற்றும் முன்பே

1 என் பிரயாணம் முற்றும் முன்பே,
என் பெலன் காலம் தீருமுன்,
தவறாதென்னை தப்புவியும்,
தந்தேன் என் நாட்கள் உம் கரம்.

2 என் வாழ்நாளை நீர் குறைக்காமல்,
என்றென்றும் நீரே ஆள்கிறீர்,
இப்பூவின் அஸ்திபாரம்தான்,
விண்மீனையும் சூர்யசந்திரனும்.

3 பூமியும் வானும் ஒழிந்திடுமே,
அணிந்திட்ட வஸ்திரம் களைந்தார்போல்,
என்றென்றும் வாழ்ந்தே ஆள்கிரீர்,
காலங்கள் யாவும் பணிந்திடும்.

4 உம் ஊழியரின் பிள்ளைகளும்,
கண்முன்னே நீரே வைத்தீரே,
மகிமையும் கனமும் பெறுவாரே,
நீர் தயவாலே ஈகிறீர்.

Text Information
First Line: என் பிரயாணம் முற்றும் முன்பே
Title: என் பிரயாணம் முற்றும் முன்பே
English Title: Before my journey is complete
Translator: S. John Barathi
Language: Tamil
Source: The Psalter (Pittsburgh: United Presbyterian Board of Publication, 1912)
Copyright: Public Domain
Tune Information
Name: [என் பிரயாணம் முற்றும் முன்பே]
Composer: John Warrington Hatton
Key: D Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us