15652. எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி

1 எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி,
கேள் இன்பம் பொங்கும் நற்செய்தி,
தூய ஒளி பிரகாசிக்க,
இராவின் இருள் பயம் அகல.

2 பேரின்பம் எங்கும் பரவிடுதே,
தூதர் இறங்கி தெறிவிக்க,
எங்கும் நற்செய்தி சென்றடைய,
ஆனந்த கீதம் எதிரொலிக்க.

3 நீதியின் சூர்யன் தோன்றினார் பார்,
பூவில் ஆசீர் பொழிந்திடவே,
ஒவ்வோர் உள்ளமும் பணிந்திடட்டும்.
பிறந்திரா உலகமும் பாடிடட்டும்.

Text Information
First Line: எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி
Title: எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி
English Title: Arise and sing, dispel your fears
Author: Anonymous
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி]
Composer: John Warrington Hatton
Meter: L.M.
Key: D Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us