15592. இம்மேசைக்கு நீர் வாருமே

1 இம்மேசைக்கு நீர் வாருமே,
யாம் வணங்கும் இடம் எங்குமே,
உம் ஆசீர் தாரும் படைப்பிற்கெல்லாம்,
யாம் உம் வீட்டில் அன்றும் உம்மோடு.

2 இவ்வுணவுக்கு எம் நன்றி,
எம் வாழ்வில் ஆரோக்யத்திற்கும்,
உம் கரத்தாலே உணவுண்டு,
அன்றன்றுள்ள எங்கள் ஆகாரம்.

3 எல்லா நன்மைகட்காகவும்,
கிறிஸ்துவின் இரத்தத்திற்குமே,
மன்னாவாய் ஆன்மா போஷித்தே,
விண்ணின்று வந்த அப்பமாய்.

Text Information
First Line: இம்மேசைக்கு நீர் வாருமே
Title: இம்மேசைக்கு நீர் வாருமே
English Title: Be present at our table, Lord
Author: John Cennick
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [இம்மேசைக்கு நீர் வாருமே]
Composer: Louis Bourgeois
Key: G Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us