15574. ஆழ கல்லரையில்

1 ஆழ கல்லரையில் இயேசு என் ஆண்டவர்,
காத்திருந்தாரவர் இயேசு மீட்பர்.

பல்லவி:
ஆண் டவர் உயிர்த்தெழுந்தார்,
வெற்றி கொண்டே சாவின் சாபத்தை,
இருள் மீதே ஜெயம் கொண்டே வீரராய்
இன்றும் வாழ்கிறாரே என்றும் ஆளவே,
எழுந்தார் எழுந்தார், அல்லேலூயா எழுந்தார்.

2 கல்லரையில் இல்லை இயேசு என் ஆண்டவர்,
மூடினர் வீணன்ரோ? இயேசுவையே. [பல்லவி]

3 மரணம் பற்றாது, இயேசு என் ஆண்டவர்,
உடைத்தெரிந்தாரே, இயேசு மீட்பர். [பல்லவி]

Text Information
First Line: ஆழ கல்லரையில் இயேசு என் ஆண்டவர்
Title: ஆழ கல்லரையில்
English Title: Low in the grave he lay, Jesus my Savior
Author: Robert Lowry
Translator: S. John Barathi
Refrain First Line: ஆண் டவர் உயிர்த்தெழுந்தார்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: CHRIST AROSE
Composer: Robert Lowry
Key: C Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us